வெஜிடபிள் குருமா  

எளிய முறையில் வெஜிடபிள் குருமா செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

 • கேரட் – 100  கிராம்
 • பீன்ஸ் – 100  கிராம்
 • பட்டாணி – 100  கிராம்
 • உருளைக்கிழங்கு – 100  கிராம்
 • பெரிய வெங்காயம் (சிறியது) – 1
 • தக்காளி – 1
 • பட்டை – 2
 • கிராம்பு – 2
 • சீரகம் – 1 /2 தேக்கரண்டி
 • இஞ்சி – 1 ” துண்டு
 • பூண்டு – 4  பல்
 • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
 • மல்லித்தூள் – 1  தேக்கரண்டி
 • தேங்காய் துருவியது – 1  மேசைக்கரண்டி
 • முந்திரிபருப்பு – 5
 • கசகசா – 1 /2 தேக்கரண்டி
 • எண்ணெய் – 2  தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு
 • மல்லிதழை – சிறிது
 • கருவேப்பிலை – 2  கொத்து
 • பச்சை மிளகாய் – 1

செய்முறை

 1. உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 2. கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 3. வெங்காயத்தை நீளவாக்க

Comments are closed.