தக்காளி ரசம்  

தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்

செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தால் ரசத்தின் சுவை கூடும். மிக அதிக நேரம் ரசத்தை

கொதிக்க வைக்கக் கூடாது.எளிய முறையில் தக்காளி ரசம் செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

 • தக்காளி  நடுத்தரமானது – 2
 • புளி விழுது  – 1  தேக்கரண்டி
 • மல்லிதழை  – சிறிது
 • தண்ணீர்  – 4  – 5  கப்

ரச பொடிக்கு

 • மிளகு  – 1  தேக்கரண்டி
 • சீரகம்  – 1  தேக்கரண்டி
 • பூண்டு  – 4 -5  பல் ( தோலை நீக்க வேண்டாம்)

தாளிக்க

 • வர மிளகாய்  – 2
 • கருவேப்பிலை  – சிறிது
 • கடுகு  – 1  தேக்கரண்டி
 • சீரகம் – 1  தேக்கரண்டி
 • பெருங்காயம்  – சிறிது

செய்முறை

 1. தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கி, புளியுடன் சேர்த்து மசித்துக்  கொள்ளவும். தேவையான

Comments are closed.